புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

புலவன்:
1. நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
2. நன்னூற் புலவன் - சீத்தலைச் சாத்தனார்

துறவி:
1. நவீன துறவி - தாகூர்
2. புரட்சி துறவி - வள்ளலார்
3. அரச துறவி - இளங்கோவடிகள்
4. வீர துறவி - விவேகானந்தர்

பிள்ளைத்தமிழ்:
1. காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
2. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
3. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
4. மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்

நிகண்டு:
1. சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
2. அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
3. பிடவ நிகண்டு - ஒளவையார்

மணிமாலை:
1. நாண்மணி மாலை - சரவண பெருமாள்
2. நால்வர் மணிமாலை - சிவபிரகாசர்
3. திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்

அபி:
1. அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
2. அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்

பரணி:
1. பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
2. மோகவதை பரணி - தத்துவராயர்
3. வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்
4. கலிங்கத்துப்பரணி - சயங்கொண்டார்

வள்ளி:
1. வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்

வல்லி:
1. குமுத வல்லி - மறைமலையடிகள்

விளக்கு:
1. அகல் விளக்கு - மு.வரதராசனார்
2. பாவை விளக்கு - அகிலன்
3. குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4. இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
5. கொடி விளக்கு - இரா.மீனாட்சி
6. விளக்கு மட்டுமா சிவப்பு - கண்ணதாசன்
7. கை விளக்கு - இராஜாஜி

இரவு:
1. ஓர் இரவு - அண்ணாதுரை
2. எச்சில் இரவு - சுரதா
3. அன்று இரவு - புதுமைப்பித்தன்
4. முதலில் இரவு - ஆதவன்
5. இரவு - ஜெயமோகன்
6. கயிற்றிரவு - விருத்தாசலம்
7. இரவு வரவில்லை - வாணிதாசன்
8. இன்றிரவு பகலில் - கவிக்கோ

விஜயம்:
1. மான விஜயம் - பரிதிமாற் கலைஞர்
2. மதுரா விஜயம் - கங்கா தேவி
3. கமழா விஜயம் - வா.வே.சு.ஐயர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்