தெரிந்ததும் தெரியாததும்


     அட்டையின் உடல் 102 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.




    ஜோத்பூர் இந்தியாவின் நீல நகரம் என்று அழைக்கப்படுகிறது.





            
      பெர்டினென்ட் மகலன் என்பவர் உலகைச் சுற்றிவந்த முதல் நபர் ஆவார்.




               தீக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.





               நம்முடைய சூரிய குடும்பத்தில் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும்.




               மேரிலாந்தில் இயற்கை ஏரிகள் இல்லை.





               ஒலிம்பிக் போட்டிகளில் Men's curling என்ற விளையாட்டு 1924 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.





               1965 ஆம் ஆண்டு கம்பியில்லா தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.





               கரடிகளின் குழு ஒரு sloth என்று அழைக்கப்படுகிறது.






               எலிஷா ஓடிஸ் என்பவர் பயணிகள் உயர்த்தியைக் கண்டுபிடித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்