தெரிந்ததும் தெரியாததும்

ஆக்டோபஸிற்கு 6 கைகளும், 2 கால்களும் உள்ளன.


Barbados threadsnake என்ற பாம்பு உலகின் மிகச் சிறிய பாம்பு ஆகும்.

பட்டாம் பூச்சிகள் இரண்டு வெவ்வேறு வகையான கண்களைக் கொண்டுள்ளது.

ட்வார்ப் என்னும் ஒரு வகை கடற்குதிரை ஏறக்குறைய மணிக்கு 0.01 மைல் வேகத்தில் நீந்திச் செல்லும்.

ஈபெல் கோபுரத்திற்கு 7 வருடங்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசப்படுகிறது.

காலிபிளவரின் தலை curd என்று அழைக்கப்படுகிறது.

நாய்களின் காதுகளில் 18 தசைகள் உள்ளன.

உலகிலேயே மிகக் குறைவான குற்ற விகிதத்தைக் கொண்டுள்ள நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.


அஸோவ் கடல் உலகிலே ஆழம் குறைந்த கடல் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்