புனைபெயரும் இயற்பெயரும்

௧.) ஷெல்லிதாசன் - சுப்பிரமணியன் (பாரதியார்)

௨.) பாரதிதாசன் - கனக சுப்புரத்தினம்

௩.) கண்ணதாசன் - முத்தையா

௪.) சுரதா - இராசகோபாலன்

௫.) ந.பிச்சமூர்த்தி - வேங்கட மகாலிங்கம்

௬.) கொத்தமங்கலம் சுப்பு - எம்.எஸ்.சுப்பிரமணியம்

௭.) வாணிதாசன் - அரங்கசாமி என்கிற எத்திராசலு


௮.) கம்பதாசன் - இராஜப்பா என்கிற அப்பாவு

௯.) முடியரசன் - சு.துரைராசு

௧௦.) திருச்சிற்றம்பலக் கவிராயர் - தொ.மு.சிதம்பர ரகுநாதன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்