வாழ்க்கைத் தத்துவங்கள்

         💙பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி விடுகிறோம்.
                                      - அறிஞர் அண்ணா

         💙ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது.
                                    - ஆபிரகாம் லிங்கன்

         💙மூட நம்பிக்கைகளையெல்லாம் இந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறிய வேண்டும். இவை தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.
                                           - விவேகானந்தர்

         💙இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... அது போகும் போது அதை பற்றி சிந்தனை செய்...
                                              - அரிஸ்டாட்டில்

         💙உழைக்கும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம், வேறு எந்த ஆசைக்கும் இடம் இருக்காது.
                                             - அப்துல் கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்