இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய குடியரசுத் தலைவர்கள்

படம்
1. டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் [1950 - 1962] 2. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்   [1962 - 1967] 3. ஜாகீர் உசேன் [1962 - 1969] 4. வி.வி கிரி [1969 - 1974] 5. பக்ருதின் அலி அகமது [1974 - 1977] 6. நீலம் சஞ்சீவி ரெட்டி [1977 - 1982] 7. ஜெயில் சிங் [1982 - 1987] 8. ரா.வெங்கடராமன் [1987 - 1992] 9. சங்கர் தயாள் சர்மா [1992 - 1997] 10. கே.ஆர்.நாராயணன் [1997 - 2002] 11. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் [2002 - 2007] 12. பிரதீபா பாட்டீல் [2007 - 2012] 13. பிரணாப் முகர்ஜி [2012 - 2017] 14. ராம் நாத் கோவிந்த் [2017 முதல்]

செங்கோட்டை

படம்
கோட்டையின் அமைவிடம் :           இந்தியாவின் நீண்ட கால வரலாற்றையும், அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் இதுவும் ஒன்றாகும். செங்கோட்டை இந்தியாவில் டெல்லியில் அமைந்துள்ளது. டெல்லி கோட்டையானது, லால் குயிலாஹ் அல்லது லால் குயிலா என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயருக்கு மேன்மை மிக்க கோட்டை என்பது பொருளாகும். சிவப்புக் கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகில் முக்கியமான ராஜ கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டது. செங்கோட்டை உருவான விதம் :           முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப் பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார். மேலும், 1648 ஆம் ஆண்டு இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டை உண்மையில், குயிலா - ஐ - முபாரக் (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது. ஏனெனில், இது அரச...

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

புலவன் : 1. நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர் 2. நன்னூற் புலவன் - சீத்தலைச் சாத்தனார் துறவி : 1. நவீன துறவி - தாகூர் 2. புரட்சி துறவி - வள்ளலார் 3. அரச துறவி - இளங்கோவடிகள் 4. வீர துறவி - வி...

தெரிந்ததும் தெரியாததும்

படம்
ஆக்டோபஸிற்கு 6 கைகளும், 2 கால்களும் உள்ளன. Barbados threadsnake என்ற பாம்பு உலகின் மிகச் சிறிய பாம்பு ஆகும். பட்டாம் பூச்சிகள் இரண்டு வெவ்வேறு வகையான கண்களைக் கொண்டுள்ளது. ட்வார்ப் என்னும் ஒரு வகை கடற்குதிரை ஏறக்குறைய மணிக்கு 0.01 மைல் வேகத்தில் நீந்திச் செல்லும். ஈபெல் கோபுரத்திற்கு 7 வருடங்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசப்படுகிறது. காலிபிளவரின் தலை curd என்று அழைக்கப்படுகிறது. நாய்களின் காதுகளில் 18 தசைகள் உள்ளன. உலகிலேயே மிகக் குறைவான குற்ற விகிதத்தைக் கொண்டுள்ள நாடு சுவிட்சர்லாந்து ஆகும். அஸோவ் கடல் உலகிலே ஆழம் குறைந்த கடல் ஆகும்.

விளையாட்டுகளின் வரலாறு

படம்
               விளையாட்டிலே உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு, கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு, குழு விளையாட்டு, தனி விளையாட்டு என பல வகைகள் உள்ளது. விளையாட்டு மனிதனின் உடலையும், மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. அக்காலத்தில் மக்கள் பொழுது போக்கிற்காக விளையாடினர். ஆனால் இக்காலத்துல், விளையாட்டில் புகழைச் சேர்க்கவும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் விளையாடி வருகின்றனர். அத்தகைய விளையாட்டுகள் எப்படித் தோன்றின என்பதை பற்றி இதில் காண்போம்... கண்ணாமூச்சி :                கண்ணாமூச்சி என்று சொன்ன உடனே நம்முடைய சிறு வயது தான் நியாபகம் வரும். நம்ம ஊர் கண்ணாமூச்சியை மேலைநாட்டினர் வேறு மாதிரியாக விளையாடுகிறார்கள். அங்கு கண்ணை மறைப்பதற்கு பதிலாக ஒருவர் தலையை முழுமையாக ஒரு தொப்பியால் மூடி விடுவார்கள். கபடி :                   கபடி...

தமிழர்களின் கல்வெட்டுகள்

படம்
                            பண்டைக்காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்திகளையே கல்வெட்டு என்று கூறுகிறோம். பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர்களின் முக்கிய நிகழ்வுகள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன.                கல்வெட்டுகள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக்கற்கள் ஆகியவற்றில் கல்வெட்டுகளைக் காணலாம். தமிழ் கல்வெட்டுகள் :                  கல்வெட்டுகள் பல நூற்றாண்டுகளாக நில...